அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

நண்பர் அனுப்பிய SMS

சிந்திக்க வேண்டிய நேரங்கள்
  1. பெண்கள் சிரிக்கும் போது
  2. ஆண்கள் அழும்போது
  3. பேரன்ட்ஸ் திட்டும்போது
  4. அடுத்தவங்க புகழும் போது
  5. நண்பர்கள் நம்மைவிட்டு பிரியும் போது

Labels:

3மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger .:: MyFriend ::.

"பெண்கள்" என்ற இந்தெழுத்தை மட்டும் வேறொரு கலரில் எழுதியிருக்கீர்கள். இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ??

 
மணிக்கு, எழுதியவர்: Blogger .:: மை ஃபிரண்ட் ::.

பெண்கள் சந்தோஷத்திலும் சிரிப்பார்கள்.. ஆண்களு்ம்தான் சிரிப்பார்கள். அதில் யோசிக்க என்ன இருக்கு?

ஆண்கள் அழும்போ்து யோசிக்கத்தான் வேண்டும். அவர்கள் சாதாரணமா அழ மாட்டார்கள் இல்லையா?

பெற்றோர்கள் திட்டும்போது கோபத்தை அடக்க கூட முடியாது. இதில் எங்க யோசிக்கிறது?

அடுத்தவங்க புகழும் போது யோசிக்காமலேயே என் காலை எதுக்கு வார போறீங்கன்னு கேட்டுடணும். ஏதாவது நம்மிடம் இருந்து தேவைன்னாதானே அளவுக்கு அதிகமாய் புகழ்வார்கள்?

நண்பர்கள் என்னை விட்டும் பிரியும்போது சோகங்களும், அவர்களோடு நான் இருந்த இனிமையான அந்த நிகழ்வுகளே என் மனதில் இருக்கும்..

-- Frendship Forever --

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அய்யோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மைபிரண்ட்

 

Post a Comment

<< முகப்பு