அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

எம்.கே.டி. பாகவதர்

இன்று இவரது நினைவு நாள்
ஆன்மீகம்
http://aanmeekam.blogspot.com/2006/03/blog-post_21.html
ஆகத்தியர்
http://groups.yahoo.com/group/agathiyar/message/41122

அம்பிகாபதி சற்றே சரிந்தே

அசோக்குமார்

சிவகவி

கரிதாஸ்

6மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Sivabalan

நினைவூட்டலுக்கு நன்றி.

ஒரு பாடலின் சுட்டியையும் குடுத்திருந்தீங்கன்னா.. நல்லா இருக்கும்..

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சிவா
தாங்கள் கேட்டதை கொடுத்து விட்டேன் நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

என்னார் ஐயா. அம்பிகாபதி பாடல் கேட்டுவிட்டேன். இப்போது ஹரிதாஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

குமரன்
நன்றி நானும்,' சொப்பனவாழ்வில் மகிழந்து' பாடலைக் கேட்டுக் கொண்டு தான் டைப்புகிறேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஓகை

TMS பாடிய சிவாஜியின் சற்றே சரிந்த பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் பாகவதர் பாடி இப்போதுதான் கேட்கிறேன். மிக நன்றி.

கரிதாஸை தயவு செய்து ஹரிதாஸ் என்று மாற்றிவிடவும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஓகை
நன்றி அரிதாஸ் எனவும் சொல்லலாம்

 

Post a Comment

<< முகப்பு