அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

செவ்வாய், அக்டோபர் 03, 2006

பாடல்

பட்டுக்கோட்டையாரின் பாடல் தங்க பதுமையில் கலைஞரின் உறவினர் சிதம்பரம் ஜெயராமன் லீலா படியது அதில் மறைந்த மாபெரும் நாட்டிய நடிகையின் வசணமும் கலந்து வரும் இப்பாடலை கேளுங்கள் இதைத் தான் எனது நண்பர் திரு ஞானத்திடம் கேட்டேன் அவரும் தருவதாக என்னை ஏமாற்றி வந்தார். இநத பாடல் தமிழகத்தில் ஒலிபறப்புவதில்லை.

ஆரம்பமாவதுபெண்ணுக்குள்ளே

7மறுமொழிகள்:

03 அக்டோபர், 2006 19:12 மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

என்னார் ஐயா!
ஒரு வாரத்துக்கு முன் கலசம் இணைய வானொலியில் கேட்டேன்; கனடிய ஒலிபரப்பு.
நல்ல பாடல்
யோகன் பாரிஸ்

 
03 அக்டோபர், 2006 19:25 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

யோகன்
நன்றி இந்தபாலை கேட்க முடிகிறதா?

 
03 அக்டோபர், 2006 19:55 மணிக்கு, எழுதியவர்: Blogger bala

என்னார் அய்யா,

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5464/

மேலே குறிப்பிட்ட URL தட்டி பாட்டை கேட்கலாம்.



பாலா

 
03 அக்டோபர், 2006 19:58 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

பாலா
அதேபாடல் அதே தளத்தில இருந்து தான். இந்த பாடலைத் தான் நீண்ட நாட்களாக தேடினேன் எனக்குப்பிடித்த பாடல் இதை தமிழகத்தில் ஒலிபறப்புவதில்லை தடை செய்யப்பட்ட பாடல் நன்றி பாலா

 
03 அக்டோபர், 2006 20:00 மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அன்பு என்னார்,
இருமுறை அனுப்பியும் வரவில்லையா? வீண்பழி வருவது இவ்வாறுதான். பரவாயில்லை. பாட்டைப் பிடித்துவிட்டீர்கள். Real Player Download செய்து நிறுவியவுடன் கேட்கமுடிகிறது. மகிழ்ச்சி.

 
03 அக்டோபர், 2006 21:26 மணிக்கு, எழுதியவர்: Blogger ஓகை

"சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடீ..குதம்பாய்
சம்சாரம் ஏதுக்கடீ.."

நடிகர் திலகம் கண்ணிலேயே நிற்கிறார்.

 
03 அக்டோபர், 2006 21:28 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஓகை நன்றி
அந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பும் அவரை விஞ்சக்கூடிய நடிப்பில் பத்மினியும் அருமையான நடிப்பு

 

Post a Comment

<< முகப்பு