அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பாடல்

பார்த்தால் பசிதீரும் கேட்டால் காதில் தேண்வந்து பாயும்
கேட்டுப்பாருங்கள் இப்படிடலை

பார்த்தால் பசிதீரும்

6மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அன்பு என்னார்,
Windows Media Playerல் கேட்க முடியவில்லை.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Sivabalan

அய்யா

அருமையான பாடல்.

இங்கே கொடுத்தமைக்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஞானம் சார்
அதைஅப்படியே கிளிக் செய்ய வேண்யது தான்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அன்பு என்னார்,
"பார்த்தால் பசி தீரும்" என்று தலைப்பை மாற்றிவிடுங்கள். கிளிக் செய்தால் பாடல் கேட்கவில்லை. "No information available" என்று WMPல் வருகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. பார்ப்போம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Chandravathanaa

நல்ல பாடல்.
கேட்கத் தந்ததற்கு நன்றி

Media Playerல்தான் கேட்டேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

Chandravathanaa has left a new comment on your post "பாடல்":

நல்ல பாடல்.
கேட்கத் தந்ததற்கு நன்றி

Media Playerல்தான் கேட்டேன்.

நன்றி சந்திரவதனா
என்னவென்று தெரியவில்லை உங்களத பின்னூட்டம் எனக்கு வெளியிட முடியவில்லை ஆகவேதான் இங்கு இப்படி

 

Post a Comment

<< முகப்பு