அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன்

வருகிறான் விசயாலய சோழன் சங்க காலத்திற்கு பிறகு தமிழகத்தில் தஞ்சையில் மறுபடியும் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே


1.விசயாலய சோழன் (850 – 880 , 836 – 870 )

2. 2. ஆதித்த சோழன்/பெ. விசயாலய சோழன் 871-907

3.1ம் பராந்தக சோழன் த/பெ. ஆதித்த சோழன்907-955

4.கண்டராதித்த சோழன்/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன் 950-957

5.அரிஞ்சயன்/பெ. 1ம் பராந்தகனின் 3வத மகன் 956-957

6.2ம் பராந்தகன்/பெ. அரிஞ்சயன் 957-970

7.உத்தமசோழன்/பெ. கண்டராதித்த சோழன் 973-985

8.1ம் ராஜராஜன்/பெ. 2ம் பராந்தகன் 985-1014

9.1ம் ராஜேந்திரன்/பெ. 1ம் ராஜராஜ ன் 1012-1044

10.1ம் ராஜாதிராஜன்/பெ. 1ம் ராஜேந்திரன் மூத்தமகன் 1018-1054

11.ராஜேந்திர சோழதேவன் /பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063

12.வீரராஜேந்திர சோழன்/பெ. ராஜேந்திர சோழதேவன் 1063-1070

13.ஆதிராஜேந்திர சோழன்/பெ. வீரராஜேந்திர சோழன் 1067-1070

14.1ம் குலோத்துங்க சோழன் Җ ராஜேந்திர சோழன் மகளின் மகன் 1070-1120

15.விக்ரமசோழன்/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

16.2ம் குலோத்துங்க சோழன்/பெ. விக்ரமசோழன்1133-1150

17.2ம் ராஜராஜ சோழன்/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146-1163

18.2ம் ராஜேந்திர சோழன் Җ 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178

19.3ம் குலோத்துங்கள் /பெ. 2ம் ராஜராஜ சோழன் 1178-1218

20.3ம் ராஜராஜசோழன்/பெ. 3ம் குலோத்துங்கள் 1216-1256

21.4ம் ராஜேந்திரசோழன் /பெ.3ம் ராஜராஜசோழன் 1246-1279


இவனைப் பற்றிய ஒரு கற்பனை நாடக்தை லலோய கல்லூரியின் தமிழ் பேராசியர் கவிஞர்.. . சுந்தரராசன் அவர்களிடம் தோன்றிய நாடகம்.


வான் பெற்று வட்டநிலா இழந்தால் ஏது பயன்?


சீறும் பாபம்பு ஆடி அடங்கல் அதட்டலுக்கா? பாட்டுக்கா?


இழுத்த வாட் கெதிரிகள் எழுத்தா ணிகள?


வண்டறியாமல் இருக்க முல்லை மணத்திறகு முக்காடு இடுகிறாய்


எரித்திடும் தீயை இள நிலா வாழ்த்துமா?


வேடம் அம்பைப் புறாவும் விரும்புமா?


பட்டடைக்கல் நீர் , அவரோ சம்பமட்டி; நான்...நடுவில் சுட்டெடுத்த ஓர் இரும்புத் துண்டு


தீக்கு இலவம் பஞ்சு நிபந்தனைகள் செப்ப வந்தால் வாங்க்கழகு என்றதனைக் கேட்கும் வழக்கமுண்டோ?


வீர வழுதுமரம் புல்லுருவி வீழ்த்திடுமா?


(டைப்பிங்கில் உள்ளது)

9மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger செந்தழல் ரவி

சங்க கால சோழர்களில் கரிகாலனை தவிர வேறு யார் பற்றியும் தகவல் உண்டா ??

அவர்கள் சாம்ராஜ்ஜியம் எப்படி வீழ்ந்தது ?

அவர்கள் காலம் என்ன ? ஏதும் ஆதாரம் உண்டா ??

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வாருங்கள் ரவி அதைத் தான் நான் தேடிக்கொண்டு்ள்ளேன் பிடித்தவரை இங்கு. தேடுகிறேன் பிறகு அது
சூரவாதித்த சோழன்
சிபி சக்ரவர்த்தி
இராஜ கேசரி,
பரகேசரி த/பெ. இராஜகேசரி
மனுநீதிச் சோழன்
கரிகால் பெருவளத்தான்
நலங்கிள்ளி,
நெடுங்கிள்ளி,
பெருநற்கிள்ளி
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்,
குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன்,
கோப்பெருஞ் சோழர், c.375-345 B.C.E.)




கோச்செங்கணான் கி.பி.175-200 அல்லது 450 – 500
திருமங்கையாழ்வார் கி.பி. 700 - 800
சங்ககாலம் கி.பி. 250 க்கு முன்
சங்கம் மருவிய காலம் கி.பி. 250 – 600
பல்லவர் காலம் கி.பி. 600 – 850
சோழர் காலம் கி.பி. 850 – 1350
நாயக்கர் காலம் கி.பி.1350 – 1650
ஐரோப்பியர் காலம் கி.பி. 1650 – 1947

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெள்ளையர் காலம் 1947
நல்லவர் காலம் 1967
கொள்ளையர் காலம் நடப்புகாலம்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger செந்தழல் ரவி

தரம்...இதை எல்லாம் தெரிந்துகொள்ள நூலகம் தான் போகவேண்டும் என்று இருந்தேன்..

அது தான் இனிமேல் நீங்க இருக்கீங்களே ??

நிறைய எழுதவும்...:)

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நாகு

ஏதோ கொஞ்சூண்டு பள்ளிக்கோடத்துல படிச்ச ஞா பகம்.
உங்கள் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மோகன்தாஸ்

என்னார் நீங்க ஒரு மன்னனையே விட்டுட்டீங்க,

இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.

இதுதான் நான் தெரிந்து வைத்திருக்கும் சமகால குறிப்பு. இதில் கடைசியில் இருக்கும் மன்னன் ஆதித்த கரிகாலன், ராஜராஜனுக்கு அண்ணனானவன். மேலும் விவரங்களுக்கு

http://imohandoss.blogspot.com/2006/02/blog-post_114027331815008230.html

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சரி நல்லது ரவி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வாருங்கள் நாகு
பள்ளியில் இந்த வேங்கையின் வேந்தனைப்படித்திருக்க மாட்டீர்கள்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆமாம் மோகன் தாஸ்
பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியது
//"சூரிய வம்சத்திலே பிறந்த மனுமாந்தாதா. அந்த வம்சத்திலே புறாவுக்காக உடலை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி, சிபிச் சக்கரவர்த்திக்குப் பின் தோன்றிய இராஜ கேசரி, அவருடைய புதல்வர் பரகேசரி, பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காகப் புதல்வனைப் பலி கொடுத்த மனுநீதிச் சோழன், இமயமலையில் புலி இலச்சினை பொறித்த கரிகால் பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், எழுபத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த கோப்பெருஞ் சோழர், இவர்கள் வழிவழித் தோன்றிய தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த பழையாறை விஜயாலயச் சோழர், அவருடைய குமாரர் ஸஸ்யமலையிலிருந்து புகார் நகரம் வரையில் காவேரி நதி தீரத்தில் எண்பத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த ஆதித்த சோழர், அவருடைய குமாரர் மதுரையும் ஈழமும் கொண்டு தில்லைச் சிதம்பரத்தில் பொன் மண்டபம் கட்டிய பராந்தகச் சோழ சக்கரவர்த்தி, அவருடைய குமாரர் இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் படைகளை முறியடித்து ஆற்றூர்த் துஞ்சிய வீராதி வீரராகிய அரிஞ்சய தேவர், அவருடைய குமாரர் ஈழம் முதல் சீட்புலி நாடு வரை ஒரு குடை நிழலில் ஆளும் பழையாறைப் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவருடைய மூத்த குமாரர் - கோப்பெரு மகனார் - வடதிசை மாதண்ட நாயகர் - யுவராஜ சக்கரவர்த்தி - வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகால சோழர் விஜயம் செய்திருக்கிறார்! பராக்! பராக்!" என்று அக்கட்டியங் கூறுவோன் கூறி முடித்ததும் மழை பெய்து இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது. //

 

Post a Comment

<< முகப்பு