அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வைகோ வின் தமிழ் பற்று

ம.தி.மு.க.,பொது செயலாளர் திரு.வைகோ அவர்கள் தமிழ் அறிஞர் மறைமலையடிகளின் பெயர்த்தி சுந்தரத்தம்மையார் வருமையில் வாடுகிறார் என்பதை தெரிந்து அவருக்கு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரத்தை அவரது வீட்டிற்குச் சென்று வழங்கினார்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்வர்கள் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை.
தமிழ் பெயர்த்திக்கு உதவித்தொகை வழங்கிய அந்த நல்ல உள்ளத்திற்கு தமிழ் மணத்தின் சார்பாக நன்றியைச் சொல்லுவோம்.

13மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Seemachu

Aha..
evvalavu periya thamizh patru.. adhuvum therthal nerathil...
nichayamaga paaraatta vendiyathu thaan...

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இதையெல்லாம் பாராட்டித்தான் ஆகவேண்டும் நல்லதை எப்பொழுது செய்தாலும் பாராட்டவேண்டியது தான்
சொந்த காசையல்லவா தருகிறார்.
நன்றி சீமாட்சு

 
மணிக்கு, எழுதியவர்: Blogger சந்தோஷ் aka Santhosh

நம்மளோட பாராட்டையும் சேத்துகோங்க என்னார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger thanara

நன்றி என்னார் அய்யா.
வை.கோ வைப் பாராட்டுவோம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger thanara

நன்றி.என்னார் அய்யா.
வை.கோ.வைப் பாராட்டுவோம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சந்தோஷ் நன்றி
தனரா உங்களுக்கும் நன்றி
இந்த தமிழ் குடும்பத்துக்கு உதவியதற்கு கண்டிப்பாக நாம் திரு.வைகோவிற்கு நன்றி சொல்வோம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Krishna

yes, he needs to be praised. I hope, this election time will fetch some more help for her from J!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ / Joe

//evvalavu periya thamizh patru.. adhuvum therthal nerathil...
nichayamaga paaraatta vendiyathu thaan...//
சீமாச்சு,
உங்களுக்கு ஏங்க இவ்வளவு வயித்தெரிச்சல்? மறைமலையடிகள் யாருண்ணு தமிழ்நாட்டு மக்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்?ஏதோ அவங்க குடும்பத்துக்கு உதவுனா மக்கள் ஓட்டு போடப்போறத மாதிரி.ஓட்டு வாங்குறதுக்கு வேற நிறைய ஸ்டண்ட் இருக்கு.பாராட்ட மனசு இல்லைண்ணா கொச்சைப்படுத்தாமலாவது இருக்கலாம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி ஜோ
அதான் அதுதான்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnateshan.

வைகோதான் தமிழகத்தின் ஒளி விளக்கு!!இப்போ கொஞ்சம் குழப்பாமா இருக்காருன்னு நினைக்கிறேன்!!அது தமிழகத்திற்கு நல்லதல்ல!!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnateshan.

வைகோதான் தமிழகத்தின் ஒளி விளக்கு!!இப்போ கொஞ்சம் குழப்பாமா இருக்காருன்னு நினைக்கிறேன்!!அது தமிழகத்திற்கு நல்லதல்ல!!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இன்றை சூழலில் தமிழகத்திற்கு நண்மை பயக்கும் செயல் ஒன்றும் இல்லை

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வெற்றி

என்னார்,
இப்பதான் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. அண்ணன் வைகோ அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அல்லலுற்ற பல தமிழக இளைஞர்கள், யுவதிகளுக்கு உதவியிருக்கிறார். ஆனால் இவை குறிச்சு அவ்ர் விளம்பரம் தேடியதில்லை.

காமராஜர், அறிஞர் அண்ணா போன்றோருக்குப் பின் தமிழகத்தில் தோன்றிய அருமையான ஒரு தலைவர் என்பது என் கருத்து.

பதிவுக்கு மிக்க நன்றி.

 

Post a Comment

<< முகப்பு