அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பாழாகிறது... பாலாறு

`காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி' என்று தமிழக நதிகளின் சிறப்பை பற்றி பெருமைபடக்கூறுவார் பாரதி.

தமிழ் மண்ணில் வற்றாத ஜீவ நதிகளாக பாய்ந்தோடி வளம் செழிக்க வைத்த இந்த நதிகளின் குறுக்கே, பக்கத்து மாநிலங்களான கர்நாடகமும், ஆந்திரமும் தடுப்பணைகளை கட்டி சீறிப்பாய்ந்து வந்த நதிகளுக்கு வேகத்தடை அமைத்து விட்டன. விளைவு -தமிழகத்தின் நன்செய், புன்செய் நிலங்கள் வானம்பார்த்த பூமியாகி விட்டன.

பட்டதெல்லாம் போதாது என்று இப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ரூ.140 கோடியில் அணை கட்ட முடிவு செய்து இருப்பது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது. வேலூர் மாவட்ட மக்களுக்கு பாலாறு ஜீவநாடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

பாலாற்றின் வரலாறு

பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள `நந்தி துர்கம்' என்ற மலைப்பகுதியில் உற்பத்தி ஆகிறது.

அங்கிருந்து 82 கி.மீட்டர் தூரம் வரையில் பயணித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குழபள்ளி மண்டலத்தில் வந்தடைகிறது. பிறகு குடிபள்ளி, குப்பம், ராமகுப்பம் போன்ற பகுதிகளில் மொத்தம் 23 கி.மீட்டர் தூரம் அது தன் பயணத்தை தொடர்கிறது.

அதன்பிறகு வேலூர் மாவட்டம் புள்ளூர் என்ற இடத்தில் தமிழகத்திற்குள் நுழைந்து பாய்ந்தோடி வருகிறது. வேலூர் மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டம் வழியாக சென்று சதுரங்கப்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது. தமிழகத்தில் மட்டும் பாலாற்றின் பயணபாதை 242 கி.மீட்டர் தூரமாகும்.

உப நதிகள்

கர்நாடக மாநிலத்தில் தொடங்கி, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற 3 மாநிலங்களை வந்தடையும் பாலாற்றுக்கு உப நதிகளாக மலட்டாறு, அகரம் ஆறு, கவுண்டியா நதி, பொன்னை சேயாறு ஆகிய 5 ஆறுகள் உள்ளன.

கர்நாடக மாநிலம் `நந்தி துர்கம்' மலைப்பகுதியில் உற்பத்தி ஆகும் பாலாறு அந்த மாநிலத்தில் 82 கி.மீட்டர் தூரம் பயணித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை வந்தடைகிறது.

சித்தூர் மாவட்டத்தில், முன்னாள் ஆந்திர மாநில முதல்- மந்திரியும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதிக்கு பாலாறு வந்தடைகிறது.

ஆந்திர மாநிலத்தின் பாலாறு அணை கட்டும் திட்டம்

ஆந்திர மாநில அரசு கு�பம் அருகே உள்ள கணேசபுரம் எனும் வன�பகுதியில் பாலாற்றின் மீது சுமார் 140 கோடி ரூபாய் செலவில் பாலாறு அணைக்கட்டு கட்டதிட்டமிட்டுள்ளது.

முதலில் கு�பம் பகுதியில் �ர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அந்த மாநில அரசு பாலாற்றின் மீது ரூ.40 கோடி செலவில் தடு�பணைகள் கட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

ஆனால், இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சி தோல்வியடைந்தது. ராஜசேகரரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

பின்னர் தடு�பணைகள் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்க�பட்டன. கு�பம் தொகுதிக்கு ஹங்கரி- �வா �ர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதியில் இருந்து த�ணீர் கொ�டு வர முடிவு செய்ய�பட்டது. இந்த திட்டத்துக்கு பல கோடி ரூபாய்கள் செலவாகும் என்று அறிக்கை தாக்கல் செய்ய�பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் கு�பம் தொகுதி காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயராமரெட்டி, கிட�பில் போட�பட்ட பாலாறு அணைக்கட்டு திட்டம் குறித்து ஆந்திர மாநில வேளா�மைத்துறை மந்திரி ரகுவீராரெட்டி மற்றும் ஆந்திர மாநில தலைமை கொறடா கிர�குமார் ரெட்டி ஆகியோரிடம் ஆய்வறிக்கை வழங்கினார்.

ஏற்கனவே ஹங்கரி-�வா நதி �ர் திட்டம் பல கோடி ரூபாய் செலவாவதால் இந்த பாலாறு அணைக்கட்டு திட்டம் குறித்து மீ�டும் பரிசீலனை செய்ய சம்பந்த�பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க�பட்டது.

ஆய்வு

இதனை தொடர்ந்து அதிகாரிகள் கு�பம் சென்று கணேசபுரத்தில் பாலாறு அணைக்கட்டுதல் குறித்து தீவிர ஆய்வு செய்தனர். அதன் பின்னர் இதுகுறித்து முழு அறிக்கை விவரம் தயார் செய்ய�பட்டு அதனை விவசாய துறை மந்திரி ரகுவீரா ரெட்டிக்கு அனு�பி வைக்க�பட்டது.

இதுகுறித்து தற்போது இறுதி முடிவு எடுக்க ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி சம்பந்த�பட்டவர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இறுதியாக இம்மாதம் (ஜனவரி) இறுதிக்குள் பாலாறு அணைக்கட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராஜசேகர ரெட்டி கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதி�பு

ஆந்திர அரசு கு�பம் பகுதியில் அணை கட்டுவதால் வேலூர், காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் மிகுந்த பாதி�புக்கு உள்ளாவார்கள். பொதுவாக பாலாறு த�ணீரின்றி வற�டு கிடக்கும். எ�போதாவது மழை பெய்தால் மட்டுமே பாலாற்றில் த�ணீர் வரும்.

சுமார் 13 ஆ�டுகளுக்கு பின்னர் பாலாற்றில் வெள்ளம் வந்து இர�டு கரையை�ம் தொட்டு வழிந்து ஓடியது. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள �ற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பி வழிந்தன.

பல ஆ�டுகளாக த�ணீர் பிரச்சினையில் சிக்கி தவித்த மக்களுக்கு பாலாற்று வெள்ளம் மகிழ்ச்சியை கொடுத்தது. குடி�ர் பிரச்சினை தீர்ந்தது. கிணறு, குளம், குட்டைகள் நிரம்பின. பல ஆ�டுகளாக த�ணீரையே பார்க்காத ஏரிகள் த�ணீரில் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பாலாற்றுக்கு சென்று வெள்ளம் வந்ததை வேடிக்கை பார்த்தனர். மலர் தூவி�ம், கற்பூரம் ஏற்றி�ம் மகிழ்ந்தனர்.

ஏற்கனவே வேலூரின் 7 அதிசயங்களில் ஒன்றாக த�ணீர் இல்லாத ஆறு (பாலாறு) இடம் பெற்றுள்ளது.

பாலாற்றில் தடு�பணை வந்து விட்டால் சொல்லவே தேவையில்லை. அங்கு த�ணீர் வருவதே அபூர்வமாகிவிடும். பின்னர் பாலாற்றில் த�ணீர் வந்தால் அது உலக அதிசயமாக கூட கருத�படலாம்.

ஏனென்றால் பாலாற்றில் வரும் கொஞ்சம் த�ணீரை�ம் ஆந்திர அரசு தேக்கி வைத்து கொள்ளும். அ�போது வேலூர் மாவட்ட விவசாயிகள் எல்லாம் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

புயலை உருவாக்கும் பிரச்சினை

இருக்கின்ற பிரச்சினைகள் போதாது என்று ஆந்திர அரசு தமிழகத்தில் புதிய புயலை உருவாக்கிவிட்டுள்ளது. காவிரி பிரச்சினையில் தமிழகமும், கர்நாடகமும் ��டகால பிரச்சினையில் சிக்கி தி�டாடிக் கொ�டிருக்கின்றன. காவிரி பிரச்சினையில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் மிகுந்த பாதி�புக்கு உள்ளாகி உள்ளனர். நொந்து �லாகி உள்ள விவசாயிகளை `சம்மட்டியால்' அடி�பது போல ஆந்திர அரசின் தடு�பணை பிரச்சினை இ�போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தடு�பணை கட்ட�பட்டால் காவிரி பிரச்சினை போல, கு�பம் தடு�பணை பிரச்சினை பெரியதாக இருக்கும். ஆந்திர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதம் உ�டாகும்.

வேலூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த பாதி�புக்கு உள்ளாவார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்தாலே அது அதிசயமாக கருத�படும்.

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்த கோரி முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆந்திர முதல்-அமைச்சர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் அனு�பி உள்ளார். இந்த திட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல தலைவர்கள் எதிர்�பு தெரிவித்துள்ளனர்.

அணை கட்டுவதை எதிர்�பதில் தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வே�டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உறவுகள் பாதிக்க�படும்

1892-ம் ஆ�டில் ஏற்பட்ட ஒ�பந்தத்தின்படி பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதாக இருந்தால் தமிழக அரசின் ஒ�புதல் பெற வே�டும். ஆனால் இ�போது அந்த ஒ�பந்தம் மதிக்க�படாமல் ஆந்திர அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக கூற�படுகிறது.

இது உ�மையானால் ஆந்திர, தமிழக மக்களின் உறவுகளை பாதிக்கும். அ�டை மாநில மக்கள் சகோதர மன�பான்மை�டன் வாழ வே�டும். அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது.

பாலாற்றால் பயன்படும் தமிழக நிலம்

பாலாற்றின் மொத்த வடி�ர் பர�பளவு 13,209 சதுர கிலோ மீட்டராகும். வேலூர் மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் கடந்த 1858-ம் ஆ�டு பாலாற்றில் அணை கட்ட�பட்டது.

இந்த அணைக்கட்டு 801 மீட்டர் �ளமும், 1.50 மீட்டர் உயரமும் கொ�டதாகும். இந்த அணைக்கட்டில் கடந்த 1952-ம் ஆ�டு தானியங்கி�பலகைகள் பொருத்த�பட்டன. அதன் பின்னர் 1964-ம் ஆ�டு ரூ.66 லட்சம் செலவில் கூடுதல் பணிகள் மற்றும் கால்வாய் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள�பட்டன.

இந்த அணைக்கட்டின் இருபுறமும் மகேந்திரவாடி, காவேரி�பாக்கம், சக்கரமல்லூர், தூசி கால்வாய்கள் அமைந்துள்ளன. இவை அ�பகுதிகளில் பாசன �ர் நிலைகளுக்கு பயன் தருவதாக அமைந்துள்ளது.

இக்கால்வாய்கள் மூலம் வேலூர், திருவ�ணா மலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள 317 ஏரிகள் பாசன வாய்�பு பெறுகின்றன.

பாலாற்றினால் தமிழகத்தில் மட்டும் 32 ஆயிரத்து 746 ஹெக்டேர் நில�பர�பளவு �ர் பாசன பயன் உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள் �ர்வரத்து பெற்று அவற்றின்கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் பாசன வசதி பெறுகின்றது என்பது குறி�பிடத்தக்கது.

ஆந்திர அரசியலால் ஏற்படும் விபரீதம்

ஆந்திர மாநிலம் கு�பம் பகுதியில் பாலாறு அணை கட்டும் திட்டம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் "இந்த திட்டம் வெறும் அரசியல் காரணமாகவே செயல்படுத்த�பட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சித்தூர் மாவட்டம், திரு�பதி அருகே உள்ள நாராவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நா�டு. இவர் தொடர்ந்து கு�பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இவரது ஆட்சியின் போது கு�பம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றது. இதனால் இந்த தொகுதி மக்கள் தொடர்ந்து சந்திரபாபு நா�டுவை ஆதரித்து வருகின்றனர்.

ஆதலால் இந்த கு�பம் தொகுதியில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து நிரந்தர வாக்குகளை பெறவும், அதேசமயம் சந்திரபாபுநா�டுவின் செல்வாக்கை குறைக்கவும் பாலாறு அணைக்கட்டும் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக அ�பகுதியை சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

மோதல் தொடங்கிவிட்டது

தமிழ்நாட்டின் பலத்த எதிர்�பை�ம் பொருட்படுத்தாமல், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை ஆந்திர அரசு தொடங்கிவிட்டது.

இந்த பிரச்சினை தமிழக சட்டசபையிலும் எழு�ப�பட்டது. அ�போது பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா; பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியே தீருவோம் என்றும் இதுதொடர்பாக சு�ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுகும் என்றும் கூறினார்.

மாலை மலர்

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger நல்லவன்

அது தான் பால் ஆறு ஆகிவிட்டது
பிறகு ஏன் அதை பாலாறு பாலாறு என பிதற்றனும்.

 

Post a Comment

<< முகப்பு