அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வா வா தையே வா!!

வா------ தை
சென்ற தை முத் தையும்
வறடசியை வைத் தை
அதில் ஒரு தை
வெள்ளம் மழை யான தை
அழிவை கொடுத்த தை
இத் தை வந்தும் தீராத துயரத் தை
கொடுத்த தை என்னத் தை
சொல்ல எங்கள் சோக கதை

தமிழ் தமிழ் என்போம்
தமிழர் திருநாளாம் பொங்கலை
சிறப்பாக கொண்டாட மாட்டோம்
ஆங்கில வருடபிறப்பும் தீபாவளியையும்
சிறப்பாக கொண்டாடுவோம்;

16மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

நன்றி என்னார் அவர்களே,
பொங்கல் நல் வாழ்த்துக்கள்! நாளைக்கு பொங்கல் சாப்பிட தங்கள் வீட்டுக்கு வரலாம் என்றிருந்தேன்!இப்படி சொல்றீங்க்ளே!நியாயமா!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

நன்றி என்னார் அவர்களே,
பொங்கல் நல் வாழ்த்துக்கள்! நாளைக்கு பொங்கல் சாப்பிட தங்கள் வீட்டுக்கு வரலாம் என்றிருந்தேன்!இப்படி சொல்றீங்க்ளே!நியாயமா!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அவசியம் வாருங்கள் நண்பரே

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி சார்
உங்களுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல் வாழ்த்துகள்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger பொன்னம்பலம்

அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

 
மணிக்கு, எழுதியவர்: Blogger b

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

வாழிய நலமே!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி மூர்த்தி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

பொன்னம்பலம்,தங்கவேலு,கல்வெட்டு
மூவருக்கும் நன்றகள் பல

 
மணிக்கு, எழுதியவர்: Blogger பரஞ்சோதி

என்னார் அண்ணா,

உங்களுக்கும், குடும்பத்தார், மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி பரம்ஸ் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இணிய நல் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்துகள். என்ன அங்கெல்லாம் பொங்கல் உண்டா?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger தருமி

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் என்னார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

தருமிக்கும் , ராகவனுக்கும் நன்றி எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

 

Post a Comment

<< முகப்பு