அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

செவ்வாய், ஜனவரி 10, 2006

ஆர்.எஸ்.மனோகர் வைகுந்த பதிவியடைந்தார்

இன்று காலை கர்ஜ்ஜணை குரலோன் ,சாணக்கியர் ,இராவணேஷ்வரன் என பல நாடக பாத்திரங்கள் எடுத்து தனது கணீர் குரலால் தமிழகத்தில் முழக்க மிட்ட அந்த மாவீரர் ஆர் எஸ் மனோகர் இன்று அதிகாலை பரமபதமடைந்தார்.

16மறுமொழிகள்:

10 ஜனவரி, 2006 17:38 மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

உண்மையிலேயே ஒரு பெரிய இழப்புதான்.நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.(பரமபதம்,வைகுந்த பதவி எல்லம் இன்று வைகுந்த ஏகாதசியை நினவுப்ப்படுத்துகிறது.உங்கள சரியாப் புரிஞ்சிக்க முடியலே)

 
10 ஜனவரி, 2006 17:38 மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

உண்மையிலேயே ஒரு பெரிய இழப்புதான்.நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.(பரமபதம்,வைகுந்த பதவி எல்லம் இன்று வைகுந்த ஏகாதசியை நினவுப்ப்படுத்துகிறது.உங்கள சரியாப் புரிஞ்சிக்க முடியலே)

 
10 ஜனவரி, 2006 17:38 மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

உண்மையிலேயே ஒரு பெரிய இழப்புதான்.நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.(பரமபதம்,வைகுந்த பதவி எல்லம் இன்று வைகுந்த ஏகாதசியை நினவுப்ப்படுத்துகிறது.உங்கள சரியாப் புரிஞ்சிக்க முடியலே)

 
10 ஜனவரி, 2006 17:54 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி சதயம்,
சீதை ராவணனின் மகள் என்பதாக மனோரகர் ஒருநாடகம் நடித்தார் அதைவிட சாணக்கியராக நடித்ததை நான் பலமுறை தொலைக்காட்சியில் பார்திருக்கேன் அருமையான நடிப்பு. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக யாரும் கொடுக்க வில்லை என்பது உண்மைதான்.

 
10 ஜனவரி, 2006 18:01 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

//.உங்கள சரியாப் புரிஞ்சிக்க முடியலே)//
என்ன சொல்ல வருகிறீர்கள் தெரியவில்லையே.
சொர்க்கவாசல் திறப்பு அன்று இறப்பது நல்லது என சொல்வார்கள் அல்லவா? சொர்க்கத்தின் கதவு இன்று காலை திறந்திருக்கும் மாத கணக்கில் காத்திருக்காமல் இன்றே அவர் சொர்க்கத்திற்கு போய்விடுவார் அல்லவா? அங்கு அவரை வரவேற்க இராவணன், சாணக்கியர், சந்திரகுப்த மெளரியன் காத்திருப்பார்கள் அல்லவா?

 
10 ஜனவரி, 2006 20:42 மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

ஆமாம் ஐயா. வைகுண்ட ஏகாதசிக்கு அண்மையில் இறந்தால் பரமபதம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

 
10 ஜனவரி, 2006 20:48 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆமாம் அதான் நானும் சொன்னேன்
திரு.குமரன்

 
10 ஜனவரி, 2006 23:10 மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

சாணக்கியனின் மறைவு ஈடுசெய்யவியலாத ஒன்று. அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

 
11 ஜனவரி, 2006 06:18 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி ஞானம் சார்

 
11 ஜனவரி, 2006 08:10 மணிக்கு, எழுதியவர்: Blogger துளசி கோபால்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்

 
11 ஜனவரி, 2006 08:10 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி துளசிகோபால்

 
11 ஜனவரி, 2006 12:20 மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

ஐயா,
தவறாக நினைக்கவேண்டாம்.உங்களை இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்,மற்றும் நாத்திகவாதி என்று நினத்திருந்தேன்.

 
11 ஜனவரி, 2006 12:25 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அது சரி நான் உண்மையான சிவ பக்த்தன்
திருமாலை விட சிவனைப் பிடிக்கும் காரணம் "பிரவா யாக்கைப் பெரியோன்" அவன் இறைவன் என்பவனுக் பிறப்பு , இறப்பு இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான்.

 
11 ஜனவரி, 2006 13:18 மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

அய்யா,
நீங்கள் உண்மையான சிவபக்தன்,நானும் சிவனுடையவன் என்றுநினத்துக்கொண்டுள்ளேன்.தைப் பூச கிடாவிற்கும்,வேறொரு இடத்தில் புறாவைப் பற்றியத்ங்களது கமென்ட் அப்படி என்னை அப்படி நினைக்கத்தோன்றியது!திருவானைக் காவல் திருத்தலம் எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம்.விரைவில் கடலூர் பாடலீஸ்வரரை பற்றி எழுத எண்ணம்.!

 
11 ஜனவரி, 2006 14:02 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

/!திருவானைக் காவல் திருத்தலம் எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம்./

எல்லா கோவில்களும் சாலையிலிருந்து மேல் நோக்கி ஏறிச் செல்லவேண்டும் இந்த கோவில் சென்னை பிரதான சாலையிலிருந்து கீழ் நோக்கி இறக்கமாக கர்ப்பகிரகம் வரை செல்லவேண்டும் சிவலிங்கமும் கீழ் தான் உள்ளது.

 
11 ஜனவரி, 2006 16:36 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நான் சென்றிருந்த நேரம் சத்துவாச்சாரியிலிருந்து அப்பொழுதுதான் லிங்கத்தை கொண்டு வந்திருந்தார்கள் சரியாக ஞாபகம் இல்லை.

 

Post a Comment

<< முகப்பு