அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பேச காசு MP

கோடி கோடி யாக செலவு செய்து பாராளுமன்ற உறுப்பிணர் ஆகி உங்களுக்ககாக நாங்கள் கேள்வி கேட்க வேண்டு மென்றால் நீங்கள் பணம் கொடுக்கத்தான் வேண்டும்.
ஓட்டுப் போட டீ ,வடை ,போண்டா காரில் ஏறாதவர்களுக்கு வாக்களிக்க கார் இத்தியாதி !இத்தியாதி!! சும்மா கிடைக்கு வில்லை MP பதவி அய்யா.
ஓட்டுப்போட இந்த மக்கள் எங்களிடம் லஞ்சம் வாங்கினர்; கேள்வி கேட்க நாங்கள் வாங்கினோம்.
இது தவறா?
நீங்களே சொல்லுங்கள்
இது அவர்களது உள்ளக்கிடக்கை சொல்ல வெட்கம்

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger சின்னவன்

ஆகா வந்துட்டாங்கையா வந்துட்டாங்க

 

Post a Comment

<< முகப்பு