அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பஞ்ச சபைகள்

நடராஜர் நர்த்தனமிடும் ஐந்து சபைகள்:
  1. திருநெல்வேலி - தாமிர சபை
  2. குற்றாலம் - சித்தர சபை
  3. மதுரை - மாணிக்க சபை
  4. சிதம்பரம் - பொற் சபை
  5. திரு ஆலங்காடு - ரத்தன சபை

5மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

இப்போது பின்னூட்டமிட முடிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நல்லவன்

இதை விளக்கி சொல்ல முடியுமா

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி டோண்டு சார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஏஜண்ட் NJ

மேலும்...

இறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம்

(மேற்குறிப்பிட்ட பதிவில், திரு இராம.கி அவர்களின் comment-ஐ படித்தபிறகு பதிவைப் படிப்பது உத்தமம்)

-comment posted by:ஞானபீடம்(NJ)

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

படித்தேன் நண்பரே அவரது நீண்ட விளக்கத்தை மரைக்காடு என்பது மான்கள் வாழும் காடு பிறகு அது மறைக்காடு ஆகி வடமொழியில் வேதாரண்யமாக மாறியதாக கூறியுள்ளார் இது நான் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் .
பழைமையில் ஊறிப்போன நாம் கொஞ்நாள் தான் ஆகும் உடனே மாறமுடியதல்லவா?

 

Post a Comment

<< முகப்பு