அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வியாழன், நவம்பர் 24, 2005

துவாகுடியில் வெள்ளம்


திருச்சி துவாக்குடி அருகேயுள்ள அசூரில் திருச்சி -தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்படும் பாலப்பணிக்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுச் சாலையில் செல்லும் காட்டாற்று வெள்ளம். குளங்கள் உடைந்து 36 கிராமங்களுக்குள் தண்ணீர் .
இந்த மழைகாலங்களில் தான் மேற்படி பாலங்களை கட்டவேண்டுமா? முன்னரோ அல்லது மழைகாலம் முடிந்த பின்னரோ கட்டக்கூடாதா.

2மறுமொழிகள்:

24 நவம்பர், 2005 13:34 மணிக்கு, எழுதியவர்: Blogger பிரதீப்

மனது பதை பதைக்கிறது ஐயா.
மக்கட் சேதம் ஒன்றுமில்லையே?

 
24 நவம்பர், 2005 19:19 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இல்லை நெற்பயிர்கள் தான் தண்ணீர் மூழ்கியுள்ளது

 

Post a Comment

<< முகப்பு