அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சனி, அக்டோபர் 15, 2005

வள்ளுவரை வம்புக்கிழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுகவின் எம்.பி எஸ்.எஸ் சந்திரன் தமிழரின் குலதெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரையே வம்புக்கு இழுத்து வசை பாடியிருக்கிறார். அநாகரீகமாகப் பேசுவதிலும் அசிங்கமாகப் பேசுவதிலும் கைதேர்ந்த குரங்குச் சேட்டை மனிதரான இவர் அவ்வப்போது அரசியலை சாக்கடையாக்கி வரும் மனிதர்.
கீழ்கண்ட வலைதளத்தில் உள்ளது

http://www.keetru.com/literature/essays/ss_chandran.html

3மறுமொழிகள்:

15 அக்டோபர், 2005 18:18 மணிக்கு, எழுதியவர்: Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar

இவரெல்லாம் மக்களைவைக்கு போனது காலத்தின் கொடுமை. வேறென்ன சொல்ல..

 
15 அக்டோபர், 2005 20:11 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆத்தாடி கூத்தாடி கூத்தடித்து விட்டாரா?

 
15 அக்டோபர், 2005 20:49 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சரி குஷ்புவின் பேச்சுக்கு வரிந்து கட்டியவர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள். பார்ப்போம்

என்னார்

 

Post a Comment

<< முகப்பு