அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

தமிழகத்தில் புவியியலில் மாற்றங்கள்

சில நாட்களுக்கு முன் திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டி புதூரி்ல் நிலத்தில் நெருப்பு சாம்பல் பணைமட்டையே பிடித்து எறிந்ததாக தகவல்.


சென்னயில் கடல் கொந்தளிப்பு


கும்பகோணத்தில் நிலத்தில் வெடிப்பு

இவைகளுக்கு காரணம் என்ன?

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Doondu

ஆன்மீக வாதியும் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வந்தவருமான எங்கள் குல மாணிக்கம் ஜெயேந்திரரைத் தூக்கி ஜெயிலில் போட்டதால்தான் இவ்வளவும் நடக்கின்றன! இதுபற்றி ஏற்கெனவே குருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

உண்மை
இது நான் ஏற்கனவே கேள்விப்பட்டேன்
இது ஆன்மீகத்துக்கு வந்த சோதணை நடப்பதெல்லாம் நன்மைக்கே.
இந்து என்றால் இம்சிப்பதைக் கண்டு துச்சிப்பது என திருமுருககிருபானந்தவாரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
பொறுமைக்கு மறுபெயர் தான் இந்து
சுனாமிஏற்பட்டபோது எனது மகன் அப்படித்தான் சொன்னான்

என்னார்

 

Post a Comment

<< முகப்பு