அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சனி, ஆகஸ்ட் 20, 2005

பெர்முடா முக்கோணம்

பெரமுடா முக்கோணம் என்ற ஒரு சூன்ய பிரதேசம் ஒன்றுண்டு அதன் வழியாகச் சென்றவர்கள் சிலர் மீள்வதில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். விமானத்தில் சென்றால் ஒரு வகை காந்தத்தால் ஈர்க்கப்பட்டு எங்கோ செல்வதாகவும் தனது திசைகாட்டி வேலை செய்ய வில்லை ,எனவும் விமானி தனது கட்டுப்பட்டறைக்கு தகவல் தெறிவித்துக்கொண்டு சிறிது சிறிதாக சப்பதம் குறைந்து பிறகு விமானம் காணாமல் போவதாகப் படித்திருக்கிறேன். கப்பலில் சென்றாலும் அப்படித்தான் என கேள்விப் பட்டிருக்கிறேன்

இன்று அந்த இடம் எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை

1மறுமொழிகள்:

20 ஆகஸ்ட், 2005 21:59 மணிக்கு, எழுதியவர்: Blogger நல்லவன்

ஐயே மெய்யாலுமா?

வளர்ந்தவன்

 

Post a Comment

<< முகப்பு