அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

vadloor vallalar

வள்ளலாரைப் பின்பற்றுக
இந்திய தேசிய ஒருமைப்பாட்டினை விரும்புவோர்க்கும், உலகப்பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை நாடுவோருக்கும் மிகச்சி றந்தவழிகாட்டியாக விளங்குகின்றார் வடலூர் இராமலி ங்கர். அவர் கூறிய உலக ஒருமைப்பாட்டை இன்றைய தேசிய சர்வ தேசியவாதிகள் காண வேண்டுமானால், சாதி வேற்றுமைகளை வேறும் வேரடி மண்ணு மில்லாமல் ஒழித்தா கவேண்டும். மதபேதங்களை மறைத்தாக வேண்டடும். தெய்வம் உண்டு என்று நம்பி, அதுவும் ஒன்றே என்பதை உள்ளத்தில் பதியவைத்து, உயிர்கள் தோறும் அத்தெய்வத்தை வழிபட்டு,அதன்மூலம் தேசிய சர்வ தேசிய ஒருமைப்பாடு கா ண

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு